தமிழ்த்துறையில் தரமான கல்வியை வழங்கும் நோக்கில் 2011 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. கல்வி கற்பித்தலுடன், பேச்சு மூலம் மாணவர்களின் திறமையை
வெளிக்கொணர நடவடிக்கை எடுக்கப்படுகிறது; கவிதை எழுதுதல், கட்டுரை எழுதுதல் ,
நாடகம் மற்றும் பிற இலக்கிய போட்டிகள் நடத்தப்படுகின்றன. தமிழ் தொடர்பான
நிகழ்ச்சிகளில் பங்கேற்க மாணவர்கள் ஊக்குவிக்கப்படுகிறார்கள். அன்பு, ஒழுக்கம் மற்றும்
படைப்பாற்றல் போன்ற அனைத்து நற்பண்புகளையும் இத்துறை வளர்க்கிறது.
தமிழ்த்துறை செந்தமிழ் சங்கத்தின் சார்பாக வாரம் ஒரு முறை சங்க செயல்பாடுகளை
நடத்தி மாணவியர்களின் திறமைகளை மேம்படுத்தி வருகிறது.