சூலூர் மைக்கேல் ஜோப் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறையின் செந்தமிழ்ச் சங்கம் சார்பாக “*கனவு மெய்ப்பட வேண்டும்*” என்னும் தலைப்பில் கருத்தரங்கமானது
நடைபெற்றது.
அதில்
👩‍🎓 *சிறப்பு* *விருந்தினராக*
*முனைவர்.பூ.மு.* *அன்புசிவா,**
தமிழ்ப்பேராசிரியர், தன்னம்பிக்கை பேச்சாளர்,
(தமிழக அரசின் சிறந்த ஆய்வாளர் விருது பெற்றவர்) கோயம்புத்தூர். அவர்கள் கலந்து கொண்டு சொற்பொழிவு ஆற்றினார்.

🎤 அப்துல்கலாம் ஐயா அவர்களின் பொன்மொழிகளை
எடுத்துக் கூறி கனவுகள் மெய்ப்பட ஆழ்ந்த சிந்தனையும், விடாமுயற்சியும் மாணவர்களுக்கு தேவை என்பதனையும் வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கான வழிமுறைகளையும் வழங்கினார்.

Write your comment Here